தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய அடிப்படை கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் கூட்டமைப்பின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம் என தமிழ் காங்கிரஷ் கட்சியினர் தெரிவித்திருக்கிறார்கள். அண்மைய நாட்களில் நான் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வாசித்ததாகவும் தாங்கள் வெளியிட்ட அறிக்கையை ஒருமுறை வாசிக்கும் படியும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், தற்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் யாழ். nike chaussure மாவட்ட வேட்பாளர்களில் ஒருவருமான என்னுடைய நெருங்கிய நண்பர் கெனடி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். nike air max 90 femme 2017 nike air max 95 திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படல் வேண்டும். அதுவே தமது நோக்கம் என்றும் அவர்கள் தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். nike air max 90 அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதில் அறிக்கை வெளிவந்திருக்கிறது. தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. Adidas Zx Adidas Ultra Boost ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப் பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம் என்றும் பிளவு படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் தேசம் அவர்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை கைவிடாத நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை சமாதான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பெறலாம் என்ற நம்பிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது. Adidas Soldes ugg prix france அறிக்கை போர் ஆரம்பித்திருப்பதை பார்க்கும் போது இந்த இருதரப்பும் நடைபெறப்போகும் தேர்தல் பிரசாரங்களில் தங்களுக்கிடையில்தான் மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பது புரிகிறது. சிங்களப் பேரினவாதிகள் வடக்கு கிழக்கில் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதுடன் தங்களுக்கு கிடைக்காமல் தமிழ் கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளை சிதறடிப்பதற்காக வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுயேச்சை அணிகளை நிறுத்தியிருக்கும் இவ்வேளையில், ஒற்றுமையாக இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய இவர்கள் தங்களுக்குள்ளேயே மோதி பலவீனப்பட்டுக்கொள்வது எதிரிக்கு மிகவும் சாதகமான சந்தோசமான விடயம் தான்.




