கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது தமிழ்ப் பாடசாலை (சோலை 06 ) கடந்த 07-05-2016 அன்று சனிக்கிழமை ஆராம்பிக்கப்பட்டுள்ளது. adidas stan smith Pas Cher வாரம்தோறும் சனிக்கிழமை பி.ப:13.00 தொடக்கம் 14.30 வரை வகுப்புக்கள் நடைபெறும் என்பதனை மொன்றியல் வாழ் மக்களுக்கு அறியத்தருகின்றோம் என கியூபெக் தமிழ்ச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.




