காணாமல் போன படகு உடைந்த நிலையில் அக்கரையில் கண்டு பிடிப்பு

0
254

தொண்டைமனாறு சின்னக் கடற்கரை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மீன் பிடிப் படகு ஒன்று தொண்டைமனாற்றின் அக்கரைப் பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு இரண்டு பகுதிகளாக உடைந்த நிலையில் அக்கரை கடற்கரை மணற்பரப்பில் அநாதரவான நிலையில் இருப்பதை கீழே படத்தில் காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)