வல்வெட்டித்துறை வித்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தசாமி பரமேஸ்வரி நேற்று (11-05-16) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விசாலாட்சிப்பிள்ளையில் மூத்த மகளும்,
துரைராஜா சுந்தரமூர்த்தி, வடிவாம்பிகை இந்திராதேவியின் சகோதரியும்,
சாமி, கண்ணன், குஞ்சு, செல்வன், பாலு, அம்மனா, குட்டி அம்மன், ராதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கட்டி, ஸ்ரீ, பவா, பவானி, தனா, ரதி, கலை வாணி, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வெட்டித்துறை கொண்டக்கட்டை ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் வசிப்பிடத்தில் இடம்பெற்று, பூதவுடல் மாலை 4 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
ஜெகநாதன் (சாமி) – 0094 776 525903




