மரண அறிவித்தல் – சரவணமுத்து தர்மலிங்கம் (தருமி மாமா)

0
236

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தர்மலிங்கம் (நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாசபைத் தலைவர்) இன்று 09.05.2016 காலை இயற்கை மரணம் அடைந்தார். இவர் காலஞ்சென்ற இராச லக்சுமியின் கணவர் ஆவார்.

காலஞ்சென்ற சிவஞானவேல் மற்றும் சண்முகதாஸ், சற்குணதாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .

தகவல்

சண்முகதாஸ் (மைத்துனர்) – 00 94 77 36 99 179

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)