சிட்னியில் கலைச்சுவை நிகழ்வு-2014

0
213

பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி பழைய மாணவர்களின் அனுசரணையுடன் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கலைச்சுவை நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை Sydney Bahai’ Center, 107 Derby St, Silverwater எனும் இடத்தில் மாலை 06.00 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

இந்நிகழ்ச்சியில் இன்னிசை விருந்து, கலக்கபோவது யாரு என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி சீட்டு, விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைப் பார்வையிடலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)